யாழில் நடந்த பயங்கரம்: சிக்கிய கொலையாளி..!!
[2026-01-03 23:04:24]
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் கடந்த 01ஆம் திகதி கத்திக்குத்துக்கு இலக்காகி 40 வயது ஆண் ஒருவர் பலியாகியுள்ளார்.
மத்திய ஆபிரிக்காவில் இலங்கை விமானப்படையின் அதிரடி செயல்..!!
[2026-01-03 22:56:11]
மத்திய ஆபிரிக்கக் குடியரசில் முன்னெடுக்கப்பட்ட சவாலான ஒரு நடவடிக்கையின் போது, இலங்கை விமானப்படையின் அமைதிகாக்கும் பிரிவினர் 14 ஆபிரிக்க இராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய 11 இந்திய மீனவர்கள் கைது!
[2026-01-02 13:10:31]
யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தாண்டில் விலையை உயர்த்திய லாஃப்ஸ் நிறுவனம்!
[2026-01-02 12:25:59]
புத்தாண்டு தினமான நேற்று (01) முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் நிறுவனம் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு:
[2026-01-01 21:10:04]
ஊழலற்ற, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மக்கள் நேய அரச சேவையை வழங்க முன்வாருங்கள்: வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு
யாழ். சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணிப்பு பணிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர்!
[2026-01-01 19:28:30]
யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாண பணிகளை, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் இன்றைய தினம் (01) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கஞ்சாவுடன் கைது!
[2025-12-30 12:26:47]
இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிகாட்டுவான் - நெடுந்தீவு படகு சேவை இயங்காமையால் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்கள் !
[2025-12-30 12:24:36]
யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் - நெடுந்தீவு பயணிகள் படகுகள் இயங்காமையால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில், தனியார் படகினை 45000 ரூபாய் செலுத்தி வாடகைக்கு அமர்த்தி பயணித்த சம்பவம் இன்றும் நிகழ்ந்துள்ளது.
மீண்டும் உருவெடுக்கும் காற்று சுழற்சி! தாழமுக்கம் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!
[2025-12-29 19:18:17]
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்று சுழற்சி அடுத்து வரும் நாட்களில் தாழமுக்கமாக மாற்றம் பெறும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் மற்றும் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!
[2025-12-29 19:15:20]
கொழும்பு கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் தொடங்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
நண்பர்களுடன் கடலில் குளித்த இளைஞன் கடலலையில் சிக்கி மாயம்!
[2025-12-29 19:13:56]
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார்.
யாழ் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 3 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
[2025-12-28 19:44:19]
நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழில் முற்றுகையிடப்பட்ட விடுதி: ஆறு பெண்கள் உற்பட 8 பேர் கைது
[2025-12-28 19:13:27]
யாழ்ப்பாணத்தில் இயங்கும் இறு விடுதிகளை முற்றுகையிடப்பட்ட பொலிஸார் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு பெண்கள் உற்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.
பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தொடர் சோதனை: 133 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்!
[2025-12-27 22:00:11]
பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நடத்தப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளின் போது 133 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களை இலங்கை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நத்தார் தின விசேட பொது மன்னிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு:
[2025-12-27 21:38:11]
நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை வரும் தினங்களில் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழில் பெண் உட்பட நால்வர் போதைப்பொருளுடன் கைது..!
[2025-12-27 21:28:57]
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவர் உட்பட நால்வர் பொலிஸாரால் இன்று (27) கைது செய்யப்பட்டனர்.
அதிரடியாக அதிகரிக்கும் தங்க விலை..!
[2025-12-27 21:10:02]
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துவரும் நிலையில், அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்து உச்சத்தை தொட்டுள்ளது.









