yarlathirady.com
முதுமாணி கற்கைநெறியை பூர்த்தி செய்த முதலாவது முஸ்லிம் பெண் சாதனை!
2024-03-29 21:37:38
லண்டனிலுள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்த முதலாவது முஸ்லிம் பெண் இயந்திர பொறியியலாளர் எனும் பெருமையை இலங்கை பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
யாழில் கோரவிபத்து;முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு.
2024-03-29 21:23:05
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்தில் நேற்று மதியம் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இரும்பு திருடியவர்கள் கைது
2024-03-27 12:08:24
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!
2024-03-26 14:53:10
31 வயதுடைய பெண் ஒருவரும் 26 வயதுடைய இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.
கெப் வண்டியும் காரொன்றும் மோதி விபத்து - காரின் மேல் ஏறிய கெப் வண்டி! - 4 பேர் மருத்துவமனையில்
2024-03-26 12:16:46
நால்வர் காயமடைந்து அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வருகிறது.
வடமராட்சி கிழக்கில் விற்பனைக் கண்காட்சி!
2024-03-26 11:52:59
ஒவ்வொரு மாதமும் குறித்த விற்பனை கண்காட்சி இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
யாழில் கோர விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
2024-03-26 11:26:21
யாழ்ப்பாணம் மீசாலை ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோர விபத்து - ஒருவர் கவலைக்கிடம்
2024-03-25 21:32:02
விபத்தில் காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
பயங்கரமான விபத்து - மூவர் வைத்தியசாலையில்!
2024-03-25 21:11:48
பேருந்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
27வயது இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு
2024-03-24 12:55:23
இன்று (24) அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த 27வயது இளைஞரொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
யாழ் .கோண்டாவில் பகுதியில் சட்டவிரோதமாக பனை மர குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது!
2024-03-24 10:28:52
2 லட்சம் ரூபாய் பெறுமதியான 55 பனை மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
யாழில் 28 நாட்களேயான சிசு உயிரிழப்பு!
2024-03-23 15:29:48
யாழில் தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 28 நாட்களேயான சிசு ஒன்று நேற்று (22) உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விவசாய கிணற்றில் விழுந்த மூன்றே வயதான சிறுவர் உயிரிழப்பு!
2024-03-23 13:13:30
வட்டவளை - பின்வல தோட்டத்தின் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்த சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இளநீரின் விலை எகிறியது!
2024-03-23 12:18:50
தற்போது நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக இளநீர்கள் 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது தற்போது 180 முதல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதாக கூறப்படுகிறது.
விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு!
2024-03-23 12:11:08
மேலும் 3 பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிய வருகிறது.
ஹட்டனில் எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை!
2024-03-23 12:00:29
விடுமுறைக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.
மோட்டார் சைக்கிளை தள்ளி கொண்டு சென்றவர் உயிரிழப்பு!
2024-03-22 20:33:52
அவர் கீழே விழுந்து சில நிமிடங்களுக்குள் 1990 ஆம்புலன்ஸ் வந்த போதிலும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதால் பிரேத பரிசோதனை செய்வதற்காக சடலம் மாத்தறை பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
<< Prev.Next > > Current Page: 152 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.