இரும்பு திருடியவர்கள் கைது
[2024-03-27 12:08:24] Views:[9]
யாழ்.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய இருவர் நேற்றையதினம் (25) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.










