யாழ் .கோண்டாவில் பகுதியில் சட்டவிரோதமாக பனை மர குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது!
[2024-03-24 10:28:52] Views:[11]
நேற்று (23) யாழ்.கோண்டாவில் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தில் பனை மர குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 2 லட்சம் ரூபாய் பெறுமதியான 55 பனை மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.










