கோர விபத்து - ஒருவர் கவலைக்கிடம்
[2024-03-25 21:32:02] Views:[9]
இன்று திங்கட்கிழமை (25) காலை 10.30.மணியளவில் வாழைச்சேனை மீராவோடை பகுதியில் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிலும் மோதியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.










