விவசாய கிணற்றில் விழுந்த மூன்றே வயதான சிறுவர் உயிரிழப்பு!
[2024-03-23 13:13:30] Views:[10]
வட்டவளை - பின்வல தோட்டத்தின் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்த சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் சம்பவத்தில் வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த 3 வயதுடைய சிறுவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறுவனின் தாய் வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் உயிரிழந்த சிறுவர் குடும்பத்தில் ஒரே பிள்ளை எனவும் கூறப்படுகிறது.










