கெப் வண்டியும் காரொன்றும் மோதி விபத்து - காரின் மேல் ஏறிய கெப் வண்டி! - 4 பேர் மருத்துவமனையில்
[2024-03-26 12:16:46] Views:[10]
அம்பாறை மூவாங்கலை வீதியில் கெப் வண்டியும் காரொன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் கெப் வண்டியில் பயணித்த நால்வர் காயமடைந்து அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வருகிறது.










