இளநீரின் விலை எகிறியது!
[2024-03-23 12:18:50] Views:[11]
தற்போது நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக இளநீர்கள் 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது தற்போது 180 முதல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதாக கூறப்படுகிறது.
இளநீர் உற்பத்திகள் குறைவடைந்ததுடன் அதன் தேவை அதிகரித்தமையுமே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் எனவும் கடும் வெப்பநிலை காரணமாக மக்கள் அனைவரும் இளநீர் கொள்வனவு செய்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.










