யாழில் கோர விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
[2024-03-26 11:26:21] Views:[10]
நேற்று திங்கட்கிழமை (25) யாழ்ப்பாணம் மீசாலை ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.










