பயங்கரமான விபத்து - மூவர் வைத்தியசாலையில்!
[2024-03-25 21:11:48] Views:[9]
மெத-மஹநுவர பிரதேசத்தில் இரண்டாம் வளைவு பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மேல் வீதியில் இருந்து கீழ் வீதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகிறது.
இதேவேளை குறித்த பேருந்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.










