யாழில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்ட அடியவர்களுக்கு இராணுவத்தினரால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி உபசாரிப்பு.
2024-03-10 21:24:36
இந்து மக்களால் அனுஷ்டிக்கப்படும் மகாசிவராத்திரி தினமானது நாட்டின் பல பாகங்களிலுமுள்ள இந்து ஆலயங்களில் கடந்த வெள்ளிக்கிழமை (08) சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

எண்ணிலடங்கா பக்தர்களுடன் இடம் பெற்ற திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மஹா சிவராத்திரி நிகழ்வு.
2024-03-09 16:00:37
வரலாற்றுப் புகழ் பெற்ற தளங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2024ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு நேற்று(8) வெள்ளிக்கிழமை இடம் பெற்றுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டது.
2024-03-09 15:03:19
நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு லங்கா சதொச நிருவனத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழில் சுகாதாரமற்று இயங்கிய உணவகத்திற்கு சீல்
2024-03-09 11:43:15
சண்டிலிப்பாய் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழு உணவகங்களில் திடீரென சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.

திடீரென தீ பற்றிய மோட்டார் சைக்கிள்
2024-03-09 05:58:17
குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து பாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

உலக வங்கியின் வெளியிட்ட பட்டியலில் இலங்கை தமிழ் பெண்கள்
2024-03-08 11:48:53
தெற்காசியாவில் தடைகளைத் தாண்டி சாதித்த பெண் ஆளுமைகள் குறித்து உலக வங்கியின் பட்டியலில் இலங்கையர் இருவர் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய தமிழ் நடிகரான அஜித் குமாரிற்கு மூளையில் சத்திர சிகிச்சை!
2024-03-08 10:28:33
நடிகர் அஜித் நேற்று (07) பிற்பகல் சென்னையில் அமைந்துள்ள அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வு பெற்றார் யாழ் மாவட்ட செயலர்:
2024-03-08 05:55:59
யாழ்.மாவட்டச் செயலராக பணியாற்றிய அ.சிவபாலசுந்தரன் நேற்றுடன் ஓய்வுபெற்றுச் சென்றுள்ள நிலையில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் பதில் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டே மாதத்தில் 40 லட்சம் ரூபாய் வருமானம்! இலங்கை விவசாயிக்கு அடித்த யோகம்.
2024-03-07 15:40:10
தர்பூசணி செய்கையின் மூலம் இரண்டே மாதத்தில் சுமார் 40 லட்சம் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளார் ஊறாகோட்டே பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய விவசாயின் தோட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.

யாழில் காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்த நபர்களுக்கு தண்டப்பணம்
2024-03-07 11:02:42
யாழ்ப்பாணத்தில் காலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் வர்த்தகர்களுக்கு 28000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை.! நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் அதிகரிப்பு
2024-03-07 09:14:10
22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,650 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிய வருகிறது.

இலங்கை விமான படையின் 73 வது ஆண்டு நிறைவையொட்டி யாழில் கண்காட்சி
2024-03-06 18:32:55
இந்த கண்காட்சியானது இன்று தொடக்கம் எதிர்வரும் 10ஆம் திகதிவரை காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணிவரை நடைபெறும்.

சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை! யாழில் சட்டத்தரணி புகழேந்தி!
2024-03-06 10:14:31
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லையென சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் என்பது சிறையை விட மிகவும் கொடூரமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

யாழில் துயர்: நான்கு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
2024-03-06 05:57:45
யாழ்ப்பாணத்தில் சளி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
வரணி, மாசேரி பகுதியைச் சேர்ந்த ரவிநாதன் ஆரப் என்ற நான்கு மாதங்கள் நிரம்பிய குழந்தையே நேற்று முந்தினம் (04) மாலை யாழ். போதனா வைத்தியசாலையில் இவ்வறு உயிரிழந்துள்ளது.

மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக உணவு பொருட்களின் விலை அதிரடியாக குறைப்பதற்கு தீர்மானம்.
2024-03-05 09:25:05
ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாயினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாயினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும், குறைக்கப்படவுள்ளதாகவும் சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாயினாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு!
2024-03-05 08:56:13
95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 447 ரூபாவாகும். சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைக்கப்பட்டது!
2024-03-05 06:58:27
மின்சார கட்டணம் நேற்று (04) நள்ளிரவு முதல் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு தற்போது அறவிடப்படும் 12 ரூபா, 8 ரூபாவாக குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுல பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
<< Prev.Next > > Current Page: 155