தங்கத்தின் விலை.! நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் அதிகரிப்பு
[2024-03-07 09:14:10] Views:[10]
இன்றையதினம்(07) பதிவான தங்கத்தின் விலை நிலவரங்களின் அடிப்படையில் தங்கத்தின் விலை நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளது
24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 185,000 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,650 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிய வருகிறது.










