ஓய்வு பெற்றார் யாழ் மாவட்ட செயலர்:
[2024-03-08 05:55:59] Views:[11]
யாழ்.மாவட்டச் செயலராக பணியாற்றிய அ.சிவபாலசுந்தரன் நேற்றுடன் ஓய்வுபெற்றுச் சென்றுள்ள நிலையில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் பதில் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நிகழ்வானது நேற்று (07) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மேலும் புதிய அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் அரசாங்க அதிபராக ம.பிரதீபன் கடமை ஆற்றுவார் என்றும் தெரிவிக்கபப்டுகின்றது.










