திடீரென தீ பற்றிய மோட்டார் சைக்கிள்
[2024-03-09 05:58:17] Views:[11]
யாழ் - மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது. குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து பாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.










