மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக உணவு பொருட்களின் விலை அதிரடியாக குறைப்பதற்கு தீர்மானம்.
[2024-03-05 09:25:05] Views:[9]
மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாயினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாயினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும், குறைக்கப்படவுள்ளதாகவும் சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாயினாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.










