யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை.
2024-03-22 15:27:52
ஜனாதிபதி ரணில்க்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (22) பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

யாழ்ப்பாணம் ஏ9 பிரதான வீதியில் குடைசாய்ந்த எரிபொருள் கொள்கலன்
2024-03-22 12:03:03
இன்று அதிகாலை யாழ்ப்பாணம் ஏ9 பிரதான வீதி, கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன் எரிபொருள் கொள்கலன் ஒன்று குடைசாய்துள்ளதாக தெரிய வருகிறது.

வவுனியாவிலும் விபத்து இருவருக்கு நேர்ந்த கதி - இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்!
2024-03-22 11:44:07
மோட்டர் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
2024-03-22 11:36:31
மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிய வருகிறது.

12 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
2024-03-22 11:28:00
தாய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் இந்த மாணவன் தனது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

யாழ் வர்த்தகரை ஏமாற்ற நினைத்த தென்னிலங்கை வர்த்தகர்.
2024-03-22 09:36:01
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல அரிசி ஆலை ஒன்றில் , 50 இலட்சத்து நாற்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியான அரிசி மூடைகளை கொள்வனவு செய்து விட்டு , பணத்தினை வழங்காது மோசடி செய்த குற்றச்சாட்டில் காலி வர்த்தகர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் போது,

யாழில் கனடாவுக்கு அனுப்புவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் ஒருவர் கைது.
2024-03-21 21:31:55
யாழ்ப்பாணத்தைச் இளைஞனிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் உணவகம் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் அபராதம்
2024-03-21 20:48:03
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் இடம்பெற்ற விபத்து - 15 பேர் காயம்
2024-03-21 10:46:05
விபத்தில் காயமடைந்தவர்கள் வெள்ளவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கஞ்சா பீடியுடன் ஒருவர் கைது!
2024-03-21 10:32:57
கஞ்சா கலந்த பீடி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகரித்து வரும் வெப்பநிலை - வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரிப்பு
2024-03-21 10:22:32
சலவைத்தூள் உள்ளிட்டவற்றை பயிர்களுக்கு மருந்து விசிறும் 20 லிட்டர் கொள்கலனின் கலந்து விசுறுவதன் மூலம் வெள்ளை ஈயின் தாகத்தை கட்டுப்படுத்த முடியும்

உலகிலேயே மிகவும் சிறிய முச்சக்கர வண்டியை தயாரித்த யாழ்பாண தமிழன்.
2024-03-17 11:01:14
யாழில் தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு பரிசளிப்பதற்காக தாத்தா ஒருவர் மிகவும் சிறிய முச்சக்கர வண்டி ஒன்றினை தயாரித்துள்ளார்.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீரி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் 19 பேர் கைது.
2024-03-17 10:45:09
இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் இன்று(17) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் மீனவர் ஒருவர் மாயம்
2024-03-17 10:30:55
காணாமல் போனவரை தேடும்பணியில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

யாழ்பாணத்து தமிழன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வலைபந்துவீச்சாளராக தெரிவு.
2024-03-16 21:33:39
யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் 17 வயதுடைய வலதுகை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுலன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வலைபந்துவீச்சாளராக இணைத்துகொள்ளபட்டுள்ளார்.

யாழில் கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர்.
2024-03-16 19:18:31
வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் என்பவற்றையும் கூரிய ஆயுதங்களால் உடைத்து சேதமாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது

சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து பலி
2024-03-16 19:05:16
06 வயதுடைய சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.
<< Prev.Next > > Current Page: 153