மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
[2024-03-22 11:36:31] Views:[11]
இன்று (21) திருகோணமலயில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிய வருகிறது.










