யாழில் மீனவர் ஒருவர் மாயம்
[2024-03-17 10:30:55] Views:[10]
சனிக்கிழமை (16) அதிகாலை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த 60 வயதுடைய கடற்தொழிலாளர் ஒருவர் கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் கரை திரும்பாமல் காணாமல் போயுள்ளதாக தெரிய வருகிறது.
காணாமல் போனவரை தேடும்பணியில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.










