இன்று காலையில் இடம்பெற்ற விபத்து - 15 பேர் காயம்
[2024-03-21 10:46:05] Views:[10]
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் வெல்லவாய குமாரதாச சந்தியில் இன்று புதன்கிழமை (21) காலை தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளாகியதால் பாடசாலை மாணவர்கள், பஸ் சாரதி உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வெள்ளவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.










