வவுனியாவிலும் விபத்து இருவருக்கு நேர்ந்த கதி - இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்!
[2024-03-22 11:44:07] Views:[15]
நேற்று (21) மதியம் வவுனியா, வைரபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ் விபத்து இடம்பெற்றது.
முச்சக்கரண்டி கதிரேசு வீதியில் வைரவபுளியங்குளத்தில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கிள் சாரதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டர் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.










