12 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
[2024-03-22 11:28:00] Views:[10]
நேற்று (21) கெக்கிராவ - கனேவல்பொல வீதியில் அம்புல்கஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் கெக்கிராவ ,நெல்லியகம பிரதேசத்தை சேர்ந்த 12 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிய வருகிறது.
தாய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் இந்த மாணவன் தனது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.










