yarlathirady.com
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
2024-04-08 11:25:13
அரசாங்க ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தை நாளைய தினம் (08) முதல் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்றைய தினம் (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு விசேட நலன்புரி கொடுப்பனவு!
2024-04-08 11:21:17
பிரசவ காலத்தின் போது தொழில் வழங்குநர்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் விசேட பிரசவகால கொடுப்பனவுகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.
2024-04-07 11:29:17
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
யாழ் கடல் பகுதியில் வலையில் சிக்கிய டொல்பின்கள்! மீனவர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.
2024-04-07 11:01:26
யாழ்ப்பாண வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மீனவர்களின் கரைவலையில் சிக்குண்ட 11 டொல்பின்களும் மீண்டும் கடலில் உயிருடன் விடப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழ் பெண் பிரித்தானியாவில் சாதனை!
2024-04-07 10:36:55
மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவியான பூஜா உமாசங்கர் என்பவர் பிரித்தானியாவில் சாதனை படைத்துள்ளார்.
யாழ். பேராலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள மருதமடு மாதாவின் திருச்சொரூபம்.
2024-04-07 10:31:15
மருதமடு அன்னையின் திருச்சொரூபமானது மன்னாரிலிருந்து வெள்ளாங்குளம் ஊடாக யாழ். பேராலயத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள்-வெளியான அதிர்சி தகவல்கள்..!
2024-04-06 20:22:17
இலங்கையிலிருந்து படகில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5kg எடை கொண்ட சுமார் 3 கோடி ரூபாய் இந்திய மதிப்பு கொண்ட தங்க கட்டிகள் அடங்கிய பொதி கடலுக்கு அடியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து - மூவர் படுகாயம்
2024-04-06 10:42:16
மோட்டார் சைக்கிலில் பயணித்த18 மற்றும் 17 வயதுகளை உடைய மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
புதிதாக தொலைபேசி வாங்குபவர்களுக்கு இனிய செய்தி.
2024-04-05 22:25:40
நாட்டில் டொலரின் பெறுமதியானது வீழ்ச்சி அடைந்த காரணத்தால் கையடக்க தொலைபேசிகளின் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதி வரை விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவை
2024-04-05 12:00:46
1,000 அரச பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளதுடன், எதிர்வரும் 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் பயணிகளின் தேவையின் அடிப்படையில் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சம்பந்தமாக வெளியான கல்வி அமைச்சின் அறிவித்தல்.
2024-04-04 20:53:03
2023ஆம் ஆண்டுக்கான நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகளை எதிர்வரும் மே மாத ஆரம்பத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு கின்றது.
சோற்றுக்கற்றாழை அள்ளித்தரும் நன்மைகள் ஏராளம்.
2024-04-04 11:43:06
கற்றாழை காயங்களை குணப்படுத்தும் மற்றும் சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. கற்றாழை இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றைக் குறைக்கவும் பயன்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டுக்கு வேலை பார்க்க செல்ல காத்திருப்போருக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சித் தகவல்.
2024-04-04 11:13:39
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 500 இளைஞர்கள் வீதம் அதிபர் நிதியத்தின் அனுசரணையுடன் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேனின் அற்புதமான மகத்துவங்கள்.
2024-04-04 09:04:23
பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட உணவுகளிலேயே மனித ரத்தத்திற்கு மிக நெருக்கமான உணவுப் பொருள் தேன் என கூறப்படுகிறது. ரசாயனத் தன்மையில் சிறிதளவு மாற்றம் செய்தாலே அது மனித ரத்தத்தின் தன்மையைப் பெற்றுவிடுமாம்.
யாழில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால தமிழ் கல்வெட்டு.
2024-04-03 21:46:24
வன்னியில் தொல்லியற் திணைக்கள ஆய்வின் போது பெரியபுளியங்குளம் என்ற இடத்தில் கி.பி 12-13 ஆம் நூற்றாண்டு காலபகுதியைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டொன்று கண்டுபிடிகப்பட்டுள்ளது.
யாழில் போதை மாத்திரை விற்பனை - 6 பேர் கைது
2024-04-03 19:13:47
ஒருவர் முச்சக்கரவண்டியில் வியாபாரம் செய்யும் போது நாவாந்துறை சந்தியில் முச்சக்கரவண்டியை விட்டு விட்டு ஓடும் போது 300 மாத்திரகைளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
சதொசவினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய வாய்ப்பு!
2024-04-02 22:04:41
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச கிளைகளிலும் இன்றையதினம்(02) முதல் பொதுமக்களுக்கு நிவாரணப் பொதி ஒன்றை கொள்வனவு செய்யும் ஓர் அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
<< Prev.Next > > Current Page: 150 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.