yarlathirady.com
கடற்படையினரால் மீட்கப்பட்ட மீனவர்கள் இருவரும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.!
2024-08-30 11:45:22
இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் இருவரும் நேற்று (29) விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மணல் மற்றும் மரக் கடத்தலில் ஈடுபட்ட 25 டிப்பர்கள் ஒரேநாளில் கைப்பற்றப்பட்டன..!
2024-08-30 11:01:18
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் மற்றும் மரங்களை கடத்தி சென்ற 25 டிப்பர் வாகனங்கள் ஒரே நாளில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.கைதடியில் விஷ ஜந்து தீண்டியதில் ஒருவர் பலி
2024-08-29 19:06:42
காணியொன்றினை துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை விஷ ஜந்து இவரை தீண்டியுள்ளதாகவும்.........
வவுனியாவில் விபத்து
2024-08-29 11:16:55
வவுனியா நகர பகுதியில் விபத்துக்களை ஏற்ப்படுத்திய கார் சாரதியை இளைஞர்கள் விரட்டிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தங்க விலையில் தொடர் மாற்றம்
2024-08-29 09:51:08
24 கரட் தங்கப் பவுண் 213,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கனடாவில் நடந்தது என்ன?
ஈழத்தமிழர் அடையாளத்தை தவறாக பயன்படுத்தும் புலம்பெயர் அமைப்புகள்..!

2024-08-28 15:59:19
கனடாவில் நடைபெற்ற தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் இசை நிகழ்ச்சி குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த வன்முறை கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. கனடாவில் தமிழ் மக்களின் பிரதான "Tamil Fest" எனும் தமிழர் தெருவிழாவுக்கான எதிர்ப்பின் வெளிப்பாடாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதப்படையினரை அழைப்பதற்கான வர்த்தமானி வெளியீடு...
2024-08-28 12:06:54
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறை தண்டனை.!
2024-08-28 10:51:13
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்களுக்கான கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தீயில் எரிந்த இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி மரணம்..!
2024-08-28 06:08:57
தீயில் எரிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 28 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் (27) சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளார்.
பெய்து வரும் தொடர் மழையால் பாகிஸ்தானில் பேரழிவு
2024-08-27 10:07:14
2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று காலை கிளிநொச்சியில் கோர விபத்து – 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் சாவு
2024-08-27 09:33:02
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
யாழில் நாய் கடிக்கு இலக்கான குடும்பப் பெண் உயிரிழப்பு
2024-08-27 09:12:30
நேற்று அதிகாலை காலை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து !
2024-08-27 06:11:31
எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
யாழில் மனைவியை அறைக்குள் பூட்டி வைத்து தீயிட்டு எரித்த கணவன் தலைமறைவு..!
2024-08-26 19:44:34
யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் மனைவியை தீயிட்டு எரித்த கணவன் தலைமறைவு, எரிகாயங்களுக்கு உள்ளாகிய மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ் இளைஞனை வெளிநாடு அனுப்புவதாக கூறி 15 இலட்ச ரூபாய் மோசடி செய்த பெண் கைது!
2024-08-26 13:06:10
வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி இளைஞனிடம் சுமார் 15 இலட்ச ரூபாய் மோசடி செய்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பில் வசித்து வரும் பெண்ணொருவரே இவ்வாறு யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி சுமார் 15 இலட்ச ரூபாய் வரையில் பெற்று மோசடி செய்துள்ளார்.
மாறாத மலையக மக்களின் வாழ்வியல் நிலையும்; மாறவிடாத தலைமைகளும்..!
2024-08-26 12:14:29
மலையகத்தின் நிலை மற்றும் அம்மக்களின் வாழ்வியல் நிலை என்பன இன்னமும் மோசமான நிலையில் தான் உள்ளது. அரசும், சம்பள நிர்ணய சபை என்பன பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வை உறுதி செய்தாலும் இன்னும் ஒரு சில கம்பெனிகள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. ஆனால் அரசியல்வாதிகளோ அனைத்துமே சரியாகி விட்டது போல பூசி மெழுகி வருகிறார்கள்.
இலங்கை தமிழரசு கட்சிக்குள் வெடித்தது பிளவு..! இரண்டு அணிகளாக இயங்கும் நிலை:
2024-08-25 11:42:25
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது யாருக்கு என்று தீர்மானிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தற்போது தமிழரசு கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்கட்சியை சார்ந்த தலைவர்களின் ஊடக சந்திப்புகள் மற்றும் ஊடக அறிக்கைகள் அதனை வெளிப்படையாகவே காட்டுகின்றன.
<< Prev.Next > > Current Page: 119 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.