இன்று காலை கிளிநொச்சியில் கோர விபத்து – 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் சாவு
[2024-08-27 09:33:02] Views:[9]
இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.










