தங்க விலையில் தொடர் மாற்றம்
[2024-08-29 09:51:08] Views:[10]
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது அதன்படி இன்றைய தங்கத்தின் அவுன்ஸ் விலையானது 758,148 ரூபாவாக காணப்படுவதாக தெரியவருகிறது.
24 கரட் தங்க கிராம் 26,750 ரூபாவாக பதிவாகியுள்ள வேளை 24 கரட் தங்கப் பவுண் 213,950 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்க கிராம் 24,530 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண்196,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,410 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 187,250 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










