யாழ்.கைதடியில் விஷ ஜந்து தீண்டியதில் ஒருவர் பலி
[2024-08-29 19:06:42] Views:[9]
யாழ்.கைதடியில் விஷ ஜந்து தீண்டியதில் 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
காணியொன்றினை துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை விஷ ஜந்து இவரை தீண்டியுள்ளதாகவும் அவரை அங்கிருந்து மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும்
அதன்போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.










