யாழில் வாக்குச்சாவடியில் பதற்றம்; வாக்குசீட்டை கிழித்த இளைஞன் கைது!!
2024-09-21 15:55:37
யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞர் ஒருவர் வாக்குச்சீட்டை கிழித்ததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலாவது தேர்தல் முடிவு இரவு 11 மணிக்குள் வெளியாகும்;
2024-09-21 15:18:30
ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலினது வாக்களிப்பின் முதலாவது முடிவை இன்று (21) இரவு 11.00 மணிக்குள் வெளியிடக்கூடியதாக இருக்குமென, தேர்தல்கள் ஆணைக்குழு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்களிப்பு வீதம் மாவட்ட ரீதியாக;
2024-09-21 13:19:46
இன்று காலை 10 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக;

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்.!
2024-09-21 12:53:59
மட்டக்களப்பு பகுதியில் இனந்தெரியாத குழு நடத்திய தாக்குதலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் வெடிப்பு சம்பவம்; ஒருவர் பலி!
2024-09-21 11:50:30
யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் தேர்தல் பணி! ஒருவர் கைது!
2024-09-21 10:52:52
கேகாலை, தெரணியகல பிரதேசத்தில் மதுபோதையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

பேருந்து விபத்து - 17 பேர் காயம்
2024-09-20 18:58:57
காயமடைந்தவர்கள் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்குப் பெட்டிகள்..!!
2024-09-20 15:53:08
2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நாளையதினம் (21) நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள நிலையில் வாக்குப் பெட்டிகள் இன்றையதினம் (20) வாக்களிப்பு மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு விசேட பேருந்து சேவை.!!
2024-09-20 15:10:43
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மனைவியின் தகாத செயல் கையை இரண்டாக வெட்டிய கணவன்!
2024-09-20 10:33:53
யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் தகாத உறவில் ஈடுபட்ட மனைவியின் கையை இரண்டாக வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்காளர் அட்டைகளை மறைத்து வைத்த தபால் உத்தியோகத்தரின் சேவை இடைநிறுத்தம்.!
2024-09-20 09:43:55
வாக்காளர் அட்டைகளை மறைத்து வைத்த குற்றத்திற்காக தால் உத்தியோகத்தரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்;
2024-09-20 09:11:29
படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு நேற்று (19) தனது சேவையை ஆரம்பித்துள்ளது.

அதிபரின் தண்டனை ; மயங்கி விழுந்த 50 மாணவிகள்.!
2024-09-19 15:25:43
ஒழுங்காக படிக்காத மற்றும் உத்தரவுக்கு கீழ்படியாத மாணவிகளுக்கு தோப்புக்கரணம் போடுமாறு அதிபர் தண்டனை வழங்கியதால் அவர்கள் அதனை நிறைவேற்ற தோப்புக்கரணம் போட்டவேளை 50 மாணவிகள் மயங்கி விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலை விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பு.!
2024-09-19 12:20:52
அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் எனவும், எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி.!
2024-09-19 11:55:16
கொழும்பின் புறநகர் ஒன்றில் இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறையில் நவீன சீமெந்து தொழிற்சாலை.!
2024-09-19 11:03:28
இந்திய முதலீட்டில் காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் நேற்று (18) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

தேர்தல் பணிகளுக்காக யாழ்ப்பாணம் - கொழும்பு இடையே விசேட ரயில் சேவைகள்.!
2024-09-19 10:43:15
ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வசதியாக கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் தேர்தல் தினத்தன்று விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
<< Prev.Next > > Current Page: 113