வாக்களிப்பு வீதம் மாவட்ட ரீதியாக;
[2024-09-21 13:19:46] Views:[10]
ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் (21) காலை 7.00 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் சுமூகமாக இடம்பெற்று வருகின்றது.
இன்று காலை 10 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக;
யாழ்ப்பாணம் – 22.53%
களுத்துறை – 32%
நுவரெலியா – 30%
முல்லைத்தீவு - 28.61%
வவுனியா – 30%
இரத்தினபுரி – 20%
கேகாலை – 15%
அம்பாறை – 30%
மன்னார் – 29%
கம்பஹா – 25%
கொழும்பு – 20%
கண்டி – 20%
காலி – 18%
மாத்தறை – 30%
மட்டக்களப்பு – 17%
குருநாகல் 30%
பொலனறுவை – 38%
மொனராகலை – 21%
பதுளை – 21%










