பாடசாலை விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பு.!
[2024-09-19 12:20:52] Views:[10]
அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் எனவும், எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் செப்டெம்பர் 20ஆம் திகதி மூடப்படு, எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.










