கம்பஹா மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
2024-10-12 12:33:31
நிலவி வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் வெள்ள மட்டத்தை எட்டியுள்ளதாக கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் அஜித் நிஷாந்த தெரிவித்தார்.

உலக உணவுத் திட்டம் தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவு:
2024-10-12 12:18:26
தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் புதிய வேலைத்திட்டங்கள் மூலம் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழு அறிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளுக்கும் இன்றும் பலத்த மழை.!
2024-10-12 11:20:10
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கை பொருளாதார மறுசீரமைப்பை தொடர வேண்டும்; உலக வங்கி
2024-10-12 10:44:51
இந்த வருடத்திற்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதத்தை எட்டும் என உலக வங்கி கணித்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்த எதிர்பார்க்கைகளை விட இது இரட்டிப்பாகும் என என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.

அரச வாகன துஷ்பிரயோகம் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்.!
2024-10-12 10:09:28
அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் தகவல் தெரிந்தால் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 1997 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்!
2024-10-11 13:01:00
கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு மற்றும் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதனால் கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஏக்கநாயக்க காலமானார் !
2024-10-11 12:32:53
ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட பிரதம அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் டபிள்யூ. பி.ஏகநாயக்க (76 வயது) தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவுறும்!
2024-10-11 11:18:22
இன்று (11) நண்பகல் 12.00 மணியுடன் 2024 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை முடிவுறுத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

50 பயணிகளுடன் சென்ற பஸ் திடீரென தீ பற்றியது!
2024-10-10 11:32:47
மக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் பேருந்து முற்றாக எரிந்துள்ளதாக தெரிய வருகிறது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு
2024-10-10 11:11:22
சில இடங்களில் 100MM அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் தலைமை தாங்கும் குடும்பமொன்றுக்கு இராணுவத்தினரால் வீடு அன்பளிப்பு !
2024-10-09 11:17:03
இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ரஜினியின் வேட்டையன்
2024-10-09 10:54:13
ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இடியுடன் கூடிய மழை
2024-10-09 10:22:52
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இன்றை டொலர் பெறுமதி!
2024-10-08 15:05:55
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 96 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 3 சதமாகவும் பதிவாகியுள்ளதாக தெரிய வருகிறது.

யாழ்ப்பாணத்தில் கட்டுமரம் கவிழ்ந்ததில் கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு!
2024-10-08 14:46:09
சக தொழிலாளிகளால் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று தீக்கிரை
2024-10-08 11:51:46
பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
<< Prev.Next > > Current Page: 109