யாழில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
[2024-10-10 10:31:39] Views:[13]
நேற்று மாலை குருக்கள் கிணற்றடி வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 58வயதுடைய ஒருவர் சுன்னாகம் பகுதியில் தொடருந்து மோதியதில் ஸ்தலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
உடற்கூற்று பரிசோதனைக்காக அவரது சடலம்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.










