இன்றை டொலர் பெறுமதி!
[2024-10-08 15:05:55] Views:[16]
இன்று (08) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளதன்படி இலங்கையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 96 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 3 சதமாகவும் பதிவாகியுள்ளதாக தெரிய வருகிறது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 96 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 391 ரூபா 74 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 81 சதமாகவும், விற்பனைப் பெறுமதி 329 ரூபாய் 1 சதமாகவும்.சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 336 ரூபாய் 1 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 352 ரூபாய் 1 சதம் எனவும் தெரிய வருகிறது.










