yarlathirady.com
அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு.!
2024-10-30 10:00:43
குருணாகல் நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனாவிட்டிய பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றின் கிணற்றிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை; ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை.
2024-10-30 09:26:11
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண ஆளுநரின் ஆலோசனையின் பேரில் ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
யாழில் கோர விபத்து
2024-10-29 15:48:44
ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
O/L பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில்
2024-10-29 11:13:10
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில்
யாழில் பாடசாலை ஒன்றின் முன்பு கொதித்தெழுந்த பெற்றோர்கள் போராட்டம்.!
2024-10-29 07:11:07
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாபெரும் வரவேற்பு படம் பிளாக்
2024-10-28 19:28:09
ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படமாக பிளாக் படம் மாறியுள்ளது.
NASAவின் அறிவிப்பு - பூமியை கடந்து செல்லும் 3 பெரிய விண்கற்கள்
2024-10-28 16:39:56
சுமார் 30 இலட்சம் கி.மீ தொலைவில் பூமியிலிருந்து மணிக்கு 33,947 KM வேகத்தில் இது செல்கிறதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து விதிகளை மீறி பந்தயம்- 9 பேர் கைது!
2024-10-28 12:38:26
09 முச்சக்கர வண்டிகள் மற்றும் 09 சாரதிகள் இங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்து சேவை
2024-10-27 19:07:51
சில நாட்களாக புனரமைப்பு பணிகள் காரணமாக வடக்கு தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உழவு இயந்திரமும் டிப்பர் வாகனமும் மோதி விபத்து - முல்லைத்தீவில் சம்பவம்
2024-10-27 12:04:44
உழவு இயந்திரம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் புகையிரதத்துடன் மோதிய KDH வான்
2024-10-27 11:19:10
புகையிரதமும் KDH வானும் மோதியதில் வானின் பின் புறம் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகிறது.
யாழில் கிணற்றிலிருந்து கைக் குண்டுகள் மீட்பு!
2024-10-27 06:11:10
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் பாவனையில்லாத கிணற்றில் இருந்து 11 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
200 கோடி பெறுமதியான அம்பர்கிரிசுடன் ஒருவர் கைது.!
2024-10-26 10:55:22
அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கில வாந்தி 10 கிலோவை 200 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மழை காரணமாக யாழில் 60 பேர் பாதிப்பு.!
2024-10-26 06:16:03
தொடர்ச்சியாக பொய்து வரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
புதிய அரசில் வெளிவிவகார அமைச்சர் எம்.ஏ. சுமந்திரன்.?
2024-10-25 13:01:00
புதிய அரசுடன் தமிழரசுக் கட்சி இணையும் என்றும், வெளிவிவகார அமைச்சுப் பதவி எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டட தொகுதிக்குத் வெடி குண்டு அச்சுறுத்தல்.!
2024-10-25 12:19:47
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகப் போலி முகவரியிலிருந்து கிடைக்கப் பெற்ற கடிதத்தையடுத்து இன்று (25) அங்கு பதற்றநிலை ஏற்ப்பட்டிருந்தது.
எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் பலி.!
2024-10-25 11:35:11
எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
<< Prev.Next > > Current Page: 105 Total Pages:242
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.