யாழில் கோர விபத்து
[2024-10-29 15:48:44] Views:[9]
இன்று காலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை - தெல்லிப்பளை வீதி யாழ்ப்பாண கல்லூரிக்கு அருகில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.










