யாழில் புகையிரதத்துடன் மோதிய KDH வான்
[2024-10-27 11:19:10] Views:[10]
நேற்று (26) யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி புறப்பட்ட புகையிரதமும் KDH வானும் மோதியதில் வானின் பின் புறம் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த விபத்தில் எந்த வித உயிர் சேதங்களும் இடம்பெறவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.










