yarlathirady.com

வெளிநாட்டுக்கு கடத்தப்படவிருந்த பலகோடி ரூபாய் பெறுமதியான பொருள் மீட்பு...!!

[2025-12-22 19:48:06]

32 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரத்தினக் கற்களை கடத்த முயன்ற இரண்டு இலங்கை பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ் புத்தூரில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பரிதாப பலி.

[2025-12-22 19:19:31]

யாழ்ப்பாணம் - புத்தூரில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.


யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது..!!

[2025-12-22 19:06:09]

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


காங்கேசன்துறையில் இருந்து அனுராதபுரம் வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்.

[2025-12-21 18:52:19]

கடந்தாக காலங்களில் மோசமான காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வடக்கு ரயில் கட்டம் கட்டமாக மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


பவுசரில் சிக்கி பலியாகிய பெண்: யாழில் சம்பவம்...!!

[2025-12-20 21:03:45]

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மாலைத்தீவு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட இலங்கை மீனவ படகுகள்.

[2025-12-20 20:51:12]

மாலைதீவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் உள்நிலைந்த இரண்டு இலங்கை மீன்பிடி படகுகளை மாலைதீவு கடலோர காவல்படை கைப்பற்றியது.


யாழ்ப்பாணம் வரையிலான தொடருந்து சேவைகள் தொடர்பான அறிவிப்பு!

[2025-12-20 20:43:58]

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தொடருந்து சேவைகள் நத்தாருக்கு முன்னர் மீள ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.


மணல்காட்டில் 75 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் அதிரடி கைது!

[2025-12-18 19:26:52]

மருதங்கேணி, மணல்காடு கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மீட்பு பணியில் கிடைத்த பெறுமதியான நகை, பணத்தை ஒப்படைத்த இராணுவ வீரர்கள்.

[2025-12-18 19:20:42]

இலங்கை இராணுவ வீரர்கள் இடிபாடுகளுக்குள் இருந்து கண்டுபிடித்த ரூபாய் 300,000 ரொக்கப் பணம் மற்றும் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் உரிய உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.


யாழ். மாவட்ட அரச அதிபர் எழுவைதீவிற்கு திடீர் விஜயம்.

[2025-12-18 19:13:06]

யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் எழுவைதீவு பகுதிகளுக்கு களவிஜயம் மேற்கொண்டிருந்தனர்.


இந்தியத் துணைத் தூதுவருக்கும் சாவகச்சேரி நகரசபையினருக்கும் இடையில் சந்திப்பு!

[2025-12-18 19:09:33]

யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ், உபதவிசாளர் ஞா.கிஷோர், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற செயலாளர் செ.நிசான் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு


வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

[2025-12-17 19:03:13]

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான பாதீடானது இன்றையதினம் நிறைவேற்றப்பட்டது.


அரச உத்தியோகத்தர்களுக்கு கொடுக்கப்படவுள்ள விசேட விடுமுறை!

[2025-12-17 18:55:01]

வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.


வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பரீட்சசை தொடர்பான அறிவித்தல்.

[2025-12-17 18:48:21]

வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.


யாழ்ப்பாண விமான நிலைய புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

[2025-12-16 20:30:38]

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றைய தினம் இடம்பெற்றது.


பருத்தித்துறை நகரசபை வரவு-செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கால் நிறைவேற்றம்.

[2025-12-15 20:01:44]

பருத்தித்துறை நகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இராணுவத்தின் ஆதரவுடன் புனரமைக்கப்படும் யாழ்ப்பாணம்-கொழும்பு ரயில் பாதை.

[2025-12-15 19:48:04]

வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த அனுராதபுரம் முதல் யாழ்ப்பாணம் வரையிலான தொடருந்து பாதையின் புனரமைப்புப் பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.


<< Prev.Next > > Current Page: 15 Total Pages:199
சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.
கட்டுரைகள்
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துளசி செடிக்கு இவ்வளவு மகிமை உள்ளதா..!
2026-03-08 09:46:11
துளசி செடி விலை மதிப்பற்றதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது. இது ஒரு சிறிய மூலிகை மட்டுமல்ல, இந்திய நம்பிக்கைகளின்படி இது ஆன்மீக அம்சத்தையும் கொண்டுள்ளது.
இஞ்சியின் உடல்நலப் பயன்கள் குறித்து சுகாதார நிபுணர்களின் கருத்து.
2026-01-20 22:39:42
இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது துருவி பயன்படுத்துவது அதன் சத்துகள் உடலில் சிறப்பாக உறிஞ்ச உதவும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.