யாழ்ப்பாணம் வந்த பிரபல பாடகர்கள்
[2026-01-31 11:09:58] Views:[12]
தென்னிந்திய பிரபல பாடகர்கள் யாழில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதா ஶ்ரீராம் மற்றும் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் பலாலி விமான நிலையம் ஊடாக நேறைய தினம்(30) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.










