யாழ். பருத்தித்துறையில் கண்டுபிடிக்க பழங்கால பீரங்கி
[2026-01-29 16:29:13] Views:[11]
யாழ். பருத்தித்துறையில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரப் பகுதியில் கட்டுமானப் பணிகளுக்காக அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதே இப் பீரங்கி வெளிப்பட்டுள்ளது.
ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் இது பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.










