யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கில் விபத்து!
[2026-01-30 10:33:04] Views:[11]
யாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனை சந்தி பகுதியில் நேற்று(29) வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது வாகனத்தில் பயணித்தவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிய வருகிறது.










