இன்றைய டொலரின் பெறுமதி
[2026-01-29 16:11:20] Views:[16]
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 94 சதம் - விற்பனை பெறுமதி 313 ரூபாய் 47 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 421 ரூபாய் 29 சதம் - விற்பனை பெறுமதி 434 ரூபாய் 31சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365ரூபாய் 02சதம் விற்பனை பெறுமதி 376 ரூபாய் 66 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224.65 சதம். - விற்பனை பெறுமதி 232.75 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213.50 - விற்பனை பெறுமதி 222.97 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 240.50 சதம்.- விற்பனை பெறுமதி 249.98 சதம்.










