வளிமண்டல மாற்றம் - காத்திருக்கும் கனமழை
[2026-01-30 10:52:05] Views:[11]
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஊவா மாகாணத்திலும் சில இடங்களில் 50 MM க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.










