yarlathirady.com
யாழ் மற்றும் தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் படகுச்சேவையை கைவிடத்தீர்மானம்...!
2024-05-31 21:09:39
யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் சேவையை நிறுத்தப்படவுள்ளதாக கியூமெடிக்கா தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
தோனியின் ஓய்வு குறித்து சென்னை அணி வெளியிட்டுள்ள தகவல்...!
2024-05-31 21:03:54
மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.
தொடரும் தாயக கடற்றொழிலாளர்களின் அவலங்களை கண்டுகொள்ளாத தமிழ் அரசியல் தலைமைகள்...!
2024-05-31 20:42:36
இன்றைய காலத்தில் எமது தாயக கடற்றொழிலாளர்கள் அன்றாடம் தமது வாழ்வாதாரத்திற்கே போராடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எமது கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளும் பிரச்சினைகளும் இதுவரை எவராலும் கண்டுகொள்ள முடியாமல் இருப்பது வேதனைக்குரியதாகும்.
கடல் ஆமை இறைச்சியை மன்னாரில் இருந்து யாழிற்கு கடந்த முயன்ற இருவர் கைது..!
2024-05-31 07:21:08
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சிகளுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (30) பள்ளமடு பிரதான வீதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினம் அறிவிப்பு...!
2024-05-30 11:50:53
2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சிறுமியை தூக்கி செல்லமுயன்ற ராட்சத பருந்தால் பெரும் பரபரப்பு..!
2024-05-30 11:35:10
பொலனறுவை பிரதேசத்தில் இராட்சத பருந்து ஒன்று முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரை தூக்கி செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறித்த இராட்சத பருந்தால் பிரதேச மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
யாழ் போதனாவுக்குள் மதுபோதையில் நுழைந்து அடாவடி..! வைத்தியசாலை ஊழியர் மீதும் தாக்குதல் :
2024-05-29 17:50:25
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் திரைப்பட பாணியில் மோட்டார் சைக்கிளுடன் அத்துமீறி உள்நுழைந்த வைத்தியசாலை ஊழியரை தாக்கிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுமார் 23 கோடி பெறுமதியான திமிங்கல வாந்தியுடன் மீனவர்கள் கைது!
2024-05-29 13:15:17
கற்பிட்டி, கந்தகுளிய பிரதேசத்தில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான 23 கிலோ நிறையுடைய திமிங்கலத்தின் எச்சங்களுடன் (வாந்தியுடன்) இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனியாக இரண்டு வங்கிகளில் பல கோடி பெறுமதியான பணம் மற்றும் தங்கநகைகளை கொள்ளையடித்தவர் கைது..!
2024-05-29 12:49:00
ஜா எல மற்றும் வென்னப்பு பிரதேசத்தில் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கிகள் இரண்டை உடைத்து பல கோடி பெறுமதியான பணம் மற்றும் தங்கநகைகளை கொள்ளையடித்த ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
7 வயது மகனை தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை செய்த தாய் கைது..!
2024-05-29 12:06:22
மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் தனது 7 வயது மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தாக்கியதுடன், அதனை காணொளியாக வெளிய்ட்டதாக கூறப்படும் தாய் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டங்கள் வலியுறுத்துவது எதனை..?
2024-05-28 21:14:02
வழக்கம்போல இம்முறையும் பௌர்ணமி தினமன்று யாழ்ப்பாணம், தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நானும் இத்திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன். இதில் மக்கள் அதிகமாக கலந்து கொள்வதாக தெரியவில்லை.
துரோகிப் பட்டத்துக்குப் பயந்து உண்மையை மறைக்க முடியாது : எம்.ஏ.சுமந்திரன்
2024-05-28 13:17:52
என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார்கள் எனப் பயந்து உண்மையை மறைக்க முடியாது. நேற்று (27) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சுமந்திரன் எம்.பி
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஜூன் 9 இல் யாழில் பகிரங்கக் கருத்துப் பரிமாற்றம் :
2024-05-28 13:14:13
ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொது வெளியில் பகிரங்கமாக ஆரோக்கியமான முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெறவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

இவ்வாறு நேற்று (27) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சிறுவர்கள் இடையே பரவும் வைரஸ்..! எச்சரிக்கப்படும் பெற்றோர் :
2024-05-28 13:09:53
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சிறுவர்கள் இடையே இன்ப்ளூயன்ஸா வைரஸ் (Influenza virus) பரவும் அபாயம் காணப்படுவதால் அவதானமாக இருக்குமாறு பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆலய உண்டியலை உடைத்து திருடியவர் கைது..!
2024-05-27 17:29:31
யாழ்ப்பாணம் ஆவரங்கால் சிவன் கோவிலில் உண்டியல் உடைத்து திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போது அச்சுவேலி பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
மாணவிகளுடன் தவறாக நடந்த ஆசிரியர் கைது..!
2024-05-27 17:27:50
யாழில். பாடசாலை மாணவிகளுடன் தவறாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ். நகரில் காணாமல் போன 32 மோட்டார் சைக்கிள்கள்..!
2024-05-27 12:47:24
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை உடனேயே உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது, எனவே மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
<< Prev.Next > > Current Page: 139 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.