வீட்டுக்குள் வண்டி ஓட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி..!
2024-06-05 11:25:44
வவுனியா, புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் தோன்றியது. பின்னர் அந்தப் பிரதேசத்திற்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் பா.ஜ.க வின் வெற்றியை கொண்டாடிய சிவசேனா..!
2024-06-05 11:23:27
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க இந்திய பொது தேர்தலில் வெற்றிபெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக இலங்கை சிவசேனா அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு நேற்று (04) யாழில் இடம்பெற்றுள்ளது.

யாழில் கைதான போலி வைத்தியரின் அதிர்ச்சி தகவல்கள்!
2024-06-05 11:16:02
தன்னை வைத்தியர் என அறிமுகப்படுத்தி , அதற்கான போலியான ஆவணங்களையும் தயாரித்து வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களை இலக்கு வைத்து பல இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும்............

ஆலய கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்
2024-06-05 10:49:03
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.

முடிவுக்கு வரும் சீரியல் தெரியுமா?
2024-06-04 11:31:56
எதிர்நீச்சல் தொடர் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாக தெரிய வருகிறது.

புகைத்தலுக்கு எதிரான சேமிப்பு
2024-06-04 11:18:21
'நன்பா போதைக்கு முற்றுப் புள்ளி வைப்போம் வலுவான தேசம் ஒன்றை நிதமும் கட்டியெழுப்புவோம் '

போலி மருத்துவரின் மோசடி - ஒரு கோடியே 42 லட்சம்
2024-06-04 10:56:13
29 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

பிக் பாஸ் 8 எப்போது?
2024-06-03 15:08:12
சீரியல் நடிகை அர்ச்சனா கடைசியாக நடைபெற்று முடிந்த பிக் பாஸ் 7வது சீசனில் மக்களிடம் இருந்து அதீத வரவேற்பை பெற்று டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

இடம்பெயர்ந்த மக்களுக்கு படையினரால் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு !
2024-06-03 10:33:31
படையினரால் காலை உணவாக 3000 உணவுப் பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

கருடன் - மாஸ் காட்டும் சூரி
2024-06-02 11:40:10
உலகளவில் இப்படம் மூன்று நாட்களில் ரூ. 15.5 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

10 மாவட்டங்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை
2024-06-02 10:39:25
மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவுக்கும், களுத்துறை மாவட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் 12 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு யார் காரணம் - டக்ளஸ் சுட்டிக்காட்டு
2024-06-02 09:50:02
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளாக இருந்தாலும் சரி இந்த நிலைமைகளில் இருந்து நாட்டை மீட்டெடுத்த பாரிய பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சாரும்.

பெண்ணை தீ மூட்டி கொளுத்தி கொன்ற கொடூரம்..! யாழில் பரபரப்புச் சம்பவம்
2024-06-02 07:28:18
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் குடும்ப பெண் ஒருவரின் தலை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (01) பிற்பகல் குருநகர் பகுதியில் அமைந்துள்ள கொஞ்சேஞ்சி மதா சேமக்காலையில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறைந்தது எரிபொருள் விலை :
2024-06-01 13:39:11
நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிபெட்கோ நிறுவணம் எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
அந்த வகையில் அந்நிறுவனத்தின் மூன்று வகையான எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதும், இரண்டின் விலையில் மாற்றங்கள் ஏதும் ஏற்டுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு : தேடப்பட்டுவந்த தமிழர் கொழும்பில் கைது..!
2024-06-01 13:36:55
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என்று கூறப்பட்டு, இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களையும் வழிநடத்தியதாக கூறப்பட்டு தேடப்பட்டுவந்த தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் அனுசரணையில் யாழில் செயற்கை கால் பொருத்தும் முகாம்!
2024-06-01 13:34:35
இந்திய துணைக் தூதரகத்தின் அனுசரணையில் செயற்கை கால் பொருத்தும் முகாம் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இலவசமாக மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் நடைபெறுவதால் உதவி தேவையானவர்கள் உடன் விண்ணப்பிக்குமாறு யாழ் இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

இந்தியா – காஷ்மீரில் பேருந்து விபத்து: 21 பேர் உயிரிழப்பு..!
2024-05-31 21:16:49
இந்தியாவின் காஷ்மீரில் உள்ள மலைப்பாங்கான நெடுஞ்சாலையில் இந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ஜம்மு பகுதியில் மலையில் இருந்து 150 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
<< Prev.Next > > Current Page: 138