போலி மருத்துவரின் மோசடி - ஒரு கோடியே 42 லட்சம்
[2024-06-04 10:56:13] Views:[9]
போலியான ஆவணங்களைக் காண்பித்து மருத்துவர் என அறிமுகமாகி கனடாவில் உள்ள ஒருவரிடம் ஒரு கோடியே 42 லட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.










