ஆலய கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்
[2024-06-05 10:49:03] Views:[10]
நேற்றையதினம் (04) யாழ். ஊர்காவற்றுறை - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றில் இருந்து 27 வயதுடைய இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.










