புகைத்தலுக்கு எதிரான சேமிப்பு
[2024-06-04 11:18:21] Views:[11]
போதை எதிர்ப்பு மற்றும் சர்வதேச புகைத்தல் தினத்தை முன்னிட்டு 'நன்பா போதைக்கு முற்றுப் புள்ளி வைப்போம் வலுவான தேசம் ஒன்றை நிதமும் கட்டியெழுப்புவோம் 'எனும் தொனிப்பொருளில் உண்டியல் சேமிப்பு நிகழ்வு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 14ம் திகதி வரை பச்சிளைப் பள்ளி சமூர்த்தி சமுதாய மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ளதாகவும் தெரிய வருகிறது.










