yarlathirady.com
முல்லைத்தீவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி பயங்கர விபத்து!
2024-09-15 19:14:40
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் முல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
வாக்கு மோசடி செய்யபவர்களுக்கு கடும் தண்டனை...!!!
2024-09-15 11:10:13
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மோசடியான வாக்குகளை அல்லது அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன அறிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்..!!
2024-09-15 10:49:38
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
மதுபானசாலைகளை மூடுவது தொடர்பான அறிவித்தல்..!!!
2024-09-15 10:17:40
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் மற்றும் வௌ்ளி பதக்கம் வென்ற இலங்கை வீரர்கள்..!!
2024-09-15 09:38:20
2024 தெற்காசிய ஜூனியர் U20 தடகள சாம்பியன்ஷிப் தொடர் இந்தியாவின் சென்னையில் இடம்பெற்று வருகின்றது.
வெளியானது விஜய்யின் கடைசி பட அறிவிப்பு..!
2024-09-15 09:25:21
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்படும் இளையதளபதி விஜய்யின் கடைசி படமாக உருவாக உள்ளது தளபதி 69 படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமடையும் குரங்கு காய்ச்சல்...!!
2024-09-15 09:01:24
ஆப்பிரிக்க நாடுகளில் MPOX எனப்படும் குரங்கு காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகின்றது. இதுவரை 700க்கும் மேற்பட்டோர் குரங்கு காய்ச்சலினால் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
தந்தையால் சீரழிக்கப்பட்ட 15 வயது சிறுமி..!
2024-09-15 06:03:57
வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாக்குச்சாவடியில் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் 9 வகையான ஆவணங்கள்..!!
2024-09-14 11:56:49
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்கள் தங்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய ஒன்பது வகையான ஆவணங்கள் குறித்த தகவலை இலங்கை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.!
2024-09-14 11:47:38
இந்த வருடம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் வாகனங்களை பல கட்டங்களாக இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழில் கோர விபத்து;
பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி.!

2024-09-14 11:29:42
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியில் நேற்றைய தினம் (13) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வடக்கில் இரண்டு ஏற்றுமதி வலயங்கள் அங்குரார்ப்பணம்;
2024-09-14 11:12:43
வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் நேற்றைய தினம் (13) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டன.
க.பொ.த உயர்தரப் பரீட்சை திகதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு :
2024-09-14 09:09:54
2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மலேசியா - தாய்லாந்து எல்லையில் கைதான இலங்கையர்.!
2024-09-13 13:24:09
மலேசியா - தாய்லாந்து எல்லைச் சோதனைச் சாவடியில் வைத்து, போலி மலேசியக் கடவுச்சீட்டை வைத்திருந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மலேசிய பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியானது புதிய கருத்து கணிப்பு.!!
2024-09-13 10:09:15
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் - 2024 தொடர்பிலான புதிய கருத்து கணிப்பொன்று வெளியாகியுள்ளது.

குறித்த புதிய கருத்து கணிப்பின் பிரகாரம் தற்போதய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிக விலைக்கு முட்டை விற்றவருக்கு 06 மாத கடூழிய சிறைத்தண்டனை.!
2024-09-13 09:22:06
அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முட்டை வியாபாரி ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை
2024-09-12 19:11:37
கைதிகள் தினத்தினை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு இன்று (12) விசேட திறந்த சந்தர்ப்பத்தை சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
<< Prev.Next > > Current Page: 115 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.