யாழில் பற்றைக்காட்டிற்குள் இருந்து மீட்கப்பட்ட சொகுசு கார் !
2024-10-22 15:48:07
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழாலை பகுதியில் பற்றைக்காட்டுக்குள் அநாதரவாக நிருத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறையில் வீட்டிலிருந்து கைக்குண்டு மீட்பு !
2024-10-22 15:05:25
அம்பாறையில் வீடொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் அதிகரிக்கும் எரிவாயுவின் விலை ?
2024-10-22 14:39:07
உள்நாட்டு சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கையில் எரிவாயு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி !
2024-10-20 11:52:27
சிலாபம், சிங்கபுர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது !
2024-10-20 11:23:57
அக்கரைப்பற்று பகுதியில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ;
யாழ் - கொழும்பு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம் !
2024-10-19 12:41:26
எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் மீண்டும் வடக்கிற்கான புகையிரத சேவைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இ.போ.ச பேருந்து சாரதி மீது தாக்குதல் !
2024-10-19 11:34:39
கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச. பேருந்தை வவுனியாவில் வழிமறித்த தனியார் பேருந்து பணியாளர்கள் அதன் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

யாழில் பிறந்து 45 நாட்களான குழந்தை உயிரிழப்பு!
2024-10-19 10:51:36
யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் பலத்த காற்று தூக்கி வீசப்பட்ட வீட்டு கூரை!
2024-10-19 10:14:20
யாழ்ப்பாணத்தில் நிலவும் மழையுடன் கூடிய காற்று காரணமாக வீடு ஒன்றின் கூரைகள் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிப்படைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 750,000 பேர் விண்ணப்பம் ;
2024-10-18 13:10:34
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 750,000 பேரின் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

யாழில் வீடொன்றிலியிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் !
2024-10-18 12:34:37
யாழ்ப்பாணம், இணுவில்பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலுடன் மோதிய காட்டு யானைக் கூட்டம் !
2024-10-18 10:26:40
இன்று அதிகாலை கொழும்பு, கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் காட்டு யானைக் கூட்டம் மோதியதில் ரயில் தடம்புரண்டுள்ளதுடன், இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா !
2024-10-17 12:59:21
தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது பாலிவுட் வரை பிரபலமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 45 கோடிகளை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் 94 பேர் பலி !
2024-10-17 12:17:47
நைஜீரியாவின் வட பகுதியில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் சுமார் 94 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன

யாழ். மாவட்ட வேட்பாளர் மற்றும் பொலிஸார் இடையே விஷேட கலந்துரையாடல்; போட்டியிடும் 44 தரப்புக்களையும் உள்ளடக்கிய குழு நியமணம் !
2024-10-17 11:45:45
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் யாழ். பொலிஸாருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

ஐரோப்பா - ரசியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாண இளைஞன்! கொலையா என சந்தேகம்?
2024-10-17 10:40:50
ஐரோப்பா எல்லைப் பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 25 வயது இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளுடன் ஐவர் கைது !
2024-10-17 06:14:48
யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 16 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டதுடன், ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
<< Prev.Next > > Current Page: 107