இடியுடன் கூடிய மழை - டிசம்பர் 10 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமைகள் அதிகரிக்கலாம்.
2024-12-08 10:45:47
பல தடவைகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புஷ்பா - 3 நாள் வசூல்
2024-12-08 10:29:49
3 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 570 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளதாக

வளிமண்டலவியல் அறிவிப்பு - மீன்பிடி படகுகள் மற்றும் கடல்சார் சமூகம் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்
2024-12-07 19:58:13
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ளதாகவும்.....

குளிரூட்டப்பட்ட ரயில் சேவை - யாழிலிருந்து கொழும்பு வரை
2024-12-07 19:20:26
வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் இதுவரை காலமும் சேவையினை வழங்கி வந்த கடுகதி ரயில், தற்போதைய பாடசாலை விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக தனது சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

தளபதி விஜயின் தளபதி 69 படத்தின் முதல் பார்வை
2024-12-06 19:10:21
First லுக் போஸ்டரை வருகிற டிசம்பர் 31ஆம் திகதி...

பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்து - ஒருவர் படுகாயம்
2024-12-06 18:57:11
மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வருகிறது.

வவுனியாவின் தற்போதைய காலநிலை!
2024-12-06 10:22:32
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பலாலி இராஜேஸ்வரி ஆலய வழிபாடுகளில் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி பங்கேற்பு;
2024-12-05 07:13:59
யாழ்ப்பாணம் வலி வடக்கு பலாலியில் மக்கள் வழிபாட்டுக்கு அண்மையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்று (4) இடம்பெற்ற பூஜை நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும்யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணத்தில் சிக்கிய சந்தேகநபர்!
2024-12-04 20:03:43
5 பனை மர குற்றிகளை கடத்திச் சென்ற....
மேலும் வாசிக்க......
2024-12-04 20:03:43
5 பனை மர குற்றிகளை கடத்திச் சென்ற....
மேலும் வாசிக்க......
யாழில் கேரளக் கஞ்சா மீட்பு
2024-12-04 14:49:41
சுமார் 183 கிலோ கேரளக் கஞ்சாவுடன்... மேலும் வாசிக்க.......

நீதிமன்றம் விடுவித்த போதும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும்;
2024-12-04 12:07:38
நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்து கடற்தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.

யாழ். சர்வதேச விமான நிலையதில் பயணிகள் முகம்கொடுக்கும் அசௌகரியங்கள்; ஆளுநரின் அதிரடி நடவடிக்கை!
2024-12-04 11:01:46
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டால் அது தொடர்பாக முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அஸ்வெசும கொடுப்பனவு - பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்
2024-12-03 14:37:44
மிக வறிய நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 17,500 ரூபாவாகவும் ...
<< Prev.Next > > Current Page: 97