மாணவர்களுக்கு தைத்த சீருடைகள்
[2024-12-07 14:37:05] Views:[10]
பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில்தைக்கப்பட்ட சீருடைகளை எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.










